Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மணிக்கு 195 கி.மீ. வேகம்: மெக்சிகோவில் வலுப்பெற்ற `ட்ரூடி' புயல்

மணிக்கு 195 கி.மீ. வேகம்: மெக்சிகோவில் வலுப்பெற்ற `ட்ரூடி' புயல்

தற்போது மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக மியாமி தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையையொட்டி உருவான ட்ரூடி புயல் இன்று (அக்.16) அதிகாலை 3-ஆம் நிலை புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயல் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. தற்போது மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக மியாமி தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது. 


அகாபுல்கோ நகரத்திலிருந்து தென்மேற்கே 420 கி.மீ. தொலைவிலும், மான்சானில்லோ நகரத்திலிருந்து தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் புயல் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இன்று மெக்சிகோவின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Continues his jibe on Zelenskyy
அடுத்த செய்தி
US imposes new sanctions on 16 individuals, 10 entities

தொடர்புடைய செய்திகள்